இந்த மாதிரி சீன் எல்லாம் இல்லாம படம் வரத்து போல.. பருந்தாகுது ஊர்க்குருவி லேட்டஸ்ட் ஹாட் வீடியோ வைரல்.

Parunthagu oorkuruvi video viral

‘பருந்தாகுது ஊர்க்குருவி’ படத்தின் ட்ரைலர் தற்போது ரீலிஸ் ஆகி இருக்கிறது. இதுபோன்ற திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இன்னும் பல படங்களை தயாரிக்க காத்திருக்கிறார் தயாரிப்பாளர் சுரேஷ். ஆனால் இந்த படம் அதற்கு வெற்றியடைய வேண்டும். அப்போது இவரை போல சின்ன தயாரிப்பளர்கள் இன்னும் நிறைய படங்களை தயாரிக்க முன்வருவர்.

இந்த படத்தில் நிஷாந்த் ரூஸ்ஸோ, சூரரை போற்று படத்தில் வேற லெவல் performance கொடுத்த விவேக் பிரசன்னா ஆகியோர் நடித்திருக்கின்றனர். இந்த படம் ஒரு காட்டுப்பகுதியில் நாடாகும் த்ரில்லர் கதை. சர்வைவல் த்ரில்லர் என்று சொல்லுவாங்க, அது மாதிரியான படம். இந்த படத்திலும் காதல், ரொமான்ஸ், சண்டை என அனைத்துமே உள்ளது.

கதைக்கேற்றார் போல சரியான தலைப்பையே வைத்திருக்கிறது படக்குழு. காயத்ரி ஐயர் இந்த படகில் ஹீரோயின் கதாபாத்திரம். இந்த படத்தின் ட்ரைலரை முக்கியமான விமர்சகர்கள் எல்லாம் ப்ரொமோட் செய்வதால், சமூக வலைத்தளங்களில் ஒரு அளவு ரீச் கிடைத்துள்ளது.

Parunthagu oorkuruvi video viral

கன்டென்ட் உண்மையாகவே நல்லா இருந்து, தயாரிப்பாளர் இந்த படம் சம்பவம் பண்ணும் என்று நம்பினால் இன்னும் இறங்கி நிறைய காசு செலவழித்து ப்ரொமோட் செய்யலாம். நல்ல படத்துக்கு எப்போதுமே ஆதரவு கொடுப்பார்கள் தமிழ் மக்கள்.

Video:

Related Posts

View all