அந்த படத்தில் சூர்யா பிரண்டு.. இப்போ ஹீரோயின் கூட bedroom சீன்.. பருந்தாகுது ஊர்க்குருவி லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
பருந்தாகுது ஊர்க்குருவி, வணங்காத்து என் பிறவி, ஆழமான வரிகள் போல படமும் இருக்கும் என்று எதிர்பார்ப்பு. எப்போவும் பாடல் தான் அப்படி ஆரம்பிக்கும் இப்போ படத்துடைய பெயரே அப்படி. படமும் அந்த பெயருக்கு ஈடு கொடுக்கவேண்டும். அப்படி ஒரு பவர்புல் தலைப்பு அது. சூரரை போற்று படத்தில் சூர்யா நண்பனாக இப்போ கதாநாயகனாக விவேக் பிரசன்னா.
அந்த தடியில் கேட்டாலே நம் நினைவுக்கு வரும் ஒரு பாடல் இது தான்: பருந்தாகுது ஊர்க்குருவி வணங்காதது என் பிறவி அடங்கா பல மடங்காவுறேன் தடுத்தா அத ஒடைச்சி வருவேன்.
இந்திய சினிமாவை பொறுத்தவரை எப்போதுமே சர்வைவல் த்ரில்லர் படங்களுக்கு மக்கள் நல்ல வரவேற்பு தான் கொடுத்திருக்காங்க, ஆனால் என்ன இந்த மாதிரி படங்கள் எப்போது அச்சும் தான் வரும். பெரிய ஹீரோக்கள் நடித்தால் விளம்பரம் இல்லாமலே நோட்டிஸ் ஆகும். ஆனால் இவங்க கடுமையா வியபார படுத்தியே ஆகவேண்டும்.
நல்ல படத்தை கையில் வைத்துக்கொண்டு மக்கள் வந்து பார்ப்பாங்க என்று எல்லாம் நினைக்காமல் மார்க்கெட்டிங்க்கு இவ்வளவு பட்ஜெட் என்று ஒதுக்கிவிடுவது நல்லது. அப்போது தான் மக்கள் வந்து பார்ப்பாங்க, இல்லையென்றால் OTT content என்று நினைத்து அதை அப்டியே ஸ்கிப் பண்ணிட்டு போய்டுவாங்க. சரி இப்போ இந்த வீடியோ பார்த்தது உங்க கருத்தை பதிவிடுங்க.
Video: