சூப்பர் ஸ்டார் பட்டத்த போட்டுக்கிறதுல என்ன பெருமை இருக்கு.. விளாசிய நடிகை பெற்வதாஹி.. வீடியோ வைரல்.
இன்னும் இந்த சூப்பர்ஸ்டார் டைட்டில் பிரச்னை ஓய்வுக்கு வரல. இப்போ இதை புதிதாக கிளப்பியிருப்பவர் மலையாள நடிகை பார்வதி. அவங்க எப்போதுமே ஒரு நல்ல கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடிக்கும் வல்லமை கொண்டவங்க. அவங்க நடிச்ச படங்கள் எல்லாமே அவங்க ஸ்ட்ராங்கான performer ஆக இருக்கும் படங்களா தான் இருக்கும்.
அவங்க சமீபத்திய பேட்டியில் சொன்னது: சூப்பர் ஸ்டார் பட்டத்த போட்டுக்கிறதுல என்ன பெருமை இருக்கு 🤦🏻♂️ என்ன பொறுத்தவரை அது waste of time!! சூப்பர் ஆக்டர் பட்டம் கிடைச்சா பெருமையா ஏத்துக்கலாம் 😎 சிலர் ஏன் தன்னை சூப்பர் ஸ்டார்னு பெருமையா சொல்லிக்கிறாங்கன்னு புரியல 🤔
அவங்க சொல்றதும் ஏத்துக்கலாம் தான், படத்தை வைத்து என்ன பண்ண போறாங்க. இது உச்ச நடிகர்களுக்கே தெரியும், ஆனாலும் அந்த பட்டத்தின் மேல் ரசிகர்களுக்கு இருக்கும் ஆர்வத்தின் மீது இந்த மீடியா கொஞ்சம் எண்ணையை ஊற்றி நெருப்பை பத்தவிச்சுட்டு இருப்பாங்க. அதனால் தான் தினம் தினம் ரசிகர்களிடையே ரொம்ப ஆபாசமான சண்டை.
அதுவும் இப்போ எல்லாருடைய கையிலும் இணையதளம் பார்க்கும் வசதி இருப்பதால் யார் வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் திட்டலாம் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. நிறைய நேரம் இந்த சண்டையில் இளைஞர்கள் அவங்களோட நேரத்தை தான் வீணடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வீடியோ:
சூப்பர் ஸ்டார் பட்டத்த போட்டுக்கிறதுல என்ன பெருமை இருக்கு 🤦🏻♂️
— கமல் தாசன் (@ikamaldhasan) December 18, 2023
என்ன பொறுத்தவரை அது waste of time 🤭
சூப்பர் ஆக்டர் பட்டம் கிடைச்சா பெருமையா ஏத்துக்கலாம் 😎
சிலர் ஏன் தன்னை சூப்பர் ஸ்டார்னு பெருமையா சொல்லிக்கிறாங்கன்னு புரியல 🤔#SuperActor #Kamalhaasan #SuperStar #Rajinikanth pic.twitter.com/0is1pZOl2R