என்னை அறிந்தால் பார்வதியா இது.. இப்படி Temparature ஏத்தறாங்களே. சூப்பர் ஹாட் போட்டோஸ் வைரல்.
நடிகை பார்வதி நாயர் தமிழ் சினிமாக்கு கிடைத்த ஒரு ஒரு சூப்பர் ஹாட் ஹீரோயின். இவங்கள சரியா யூஸ் பண்ண தவறிட்டாங்க இயக்குனர்கள்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம்ன்னு முக்கிய மொழிகளில் நல்ல படங்களை நடிச்சிருக்காங்க. இருந்தாலும் இன்னும் ஒரு சரியான பிரேக் கிடைக்கல.
கிட்டத்தட்ட 8 விருது வழங்கவும் விழாவில் nominate ஆகி விருதுகள் பெற்று இருக்காங்க. அப்படிப்பட்ட நடிகை அவங்க. இவங்களோட ரீசன்ட் போட்டோஸ் இணையத்தில் வைரல்.