இப்புடி இறங்கிட்டீங்க! மோசமான உடையில் மரியான் பட நடிகை பார்வதி ஹாட் கிளிக்ஸ் வைரல்.
![Parvathy thiruvothu new clicks](/images/2022/07/01/parvathy-png.jpeg)
பார்வதியை எல்லாரும் ஒரு மாதிரி பீல் குட் படங்களிலேயே பார்த்து பார்த்து அவங்களோட இந்த கிளாமர் அவதாரத்தை ஏற்று கொள்ள முடியாது சில ரசிகர்கள் தவிக்கின்றனர்.
நடிகை என்றாலே பல பரிமாணங்களில் நடிக வேண்டும், பல challenges வரும் அதை எல்லாம் ஏற்றுக்கொண்டு நடிக வேண்டும்.
பார்வதியின் இந்த கிளாமர் அவதாரமும் அமேசான்க்காக அவர் செய்த வெப் சீரிஸ்க்காக தான். அது விரைவில் வெளியாகவுள்ளது. ‘Dhootha’ என்பது அந்த சீரிஸின் பெயர். நாக சைதன்யா, பிரியா பவானி சங்கரும் முக்கிய லீட் ரோல் செய்கின்றனர்.
இது விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ‘சூழல்’ வெப் சீரிஸின் வெற்றி இந்த வெப் சீரிஸின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
![Parvathy thiruvothu new clicks](/images/2022/07/01/parvathythiruvothu-png.jpeg)
![Parvathy thiruvothu new clicks](/images/2022/07/01/maryan-png.jpeg)
![Parvathy thiruvothu new clicks](/images/2022/07/01/parvathythiruvothu4-png.jpeg)
![Parvathy thiruvothu new clicks](/images/2022/07/01/parvathythiruvothu6-1-jpg.jpeg)