நடு ரோட்டுல இப்புடியா சட்டைய கழட்டிட்டு நிப்பீங்க! நடுல வர அந்த கயிறு! கவர்ச்சி அவதாரம் எடுத்த நடிகை பார்வதி ஹாட் கிளிக்ஸ்.
கேமராவை கழுத்தில் மாட்டிக்கொண்டு கிளாமரான போஸ் : பார்வதி மேனன் வைரல் பிக்ஸ்!
தமிழில் தனுஷுக்கு ஜோடியாக மறியான் படத்தில் நடித்த பார்வதி மேனன், “இன்னும் கொஞ்ச நேரம் இருந்தாதான் என்ன” என்ற பாடலால் மேலும் பிரபலமானார். மலையாள திரையுலகை விட தமிழ் திரை ரசிகர்ளை அதிகம் ஈர்த்துள்ள பார்வதி மேனன், தற்போது பாலிவுட் பக்கத்திலும் காற்று வாங்க சென்றுள்ளார். அங்கும் அவருக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் அவர் படப்பிடிப்பிற்காக வெளிநாடு சென்றுள்ளார்.
அங்கு அவர் நேரம் போகாமல் கேமராவை தூக்கிக்கொண்டு வீதி வீதியாக புகைப்படம் எடுக்க கிளம்பி விட்டார் போல. அந்த நேரத்தில் அவரை மற்றோருவர் புகைப்படம் எடுத்துள்ளார். அதற்கு கழுத்தில் கேமராவை மாட்டியவாறு கெத்தான ஒரு போஸ் கொடுத்துள்ள பார்வதி மேனன், அதில் சரி கிளேமராகவும் காட்சி அளிக்கிறார்.
அது மட்டுமின்றி வேறு சில புகைப்படங்களையும் அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வைரலாகியுள்ளது.