தங்கலான் படத்துக்காகவா இப்படி.. முரட்டு ஒர்கவுட் செய்யும் பார்வதி. லேஸ் ஹாட் போட்டோ வைரல்.
இப்போ தங்கலான் படம் போய்ட்டுருக்கு #கமல் சார் படத்துக்கு ரெண்டு விதமான கதை களம் யோசிச்சு வச்சுருக்கேன். ஒரு பட்ட மக்களை சார்ந்து கதை களம் நகருமா அத ஏத்துக்குவாங்களா என்னை ஏத்துக்கிட்டா அதையும் தான ஏத்துக்கணும் என்று சமீபத்தில் இயக்குனர் பா.ரஞ்சித் இன்டெர்வியூ கொடுத்திருந்தார். அது இன்னும் வைரல். என்ன பண்ணி வெச்சிருக்காரோ படத்தில்.
கர்நாடக மாநிலம் கோலார் தங்க வயலில் உயிரை பணையம் வைத்து மண்ணில் இருந்து தங்கத்தை அரித்து எடுத்து வரும் தங்களான் வகையறாவை பற்றிய படம் #தங்கலான் என்பது எல்லாருக்கும் தெரியும், தெரியாதவங்க தெரிஞ்சுக்கோங்க. பிதாமகனுக்கு டஃப் குடுக்கும் போல ‘தங்கலான்’ படம் கதாபாத்திரம்.
தங்கலான் படம் பறையர் சமூகத்தின் வரலாற்றை பேசட்டும் வரவேற்கிறோம் ஆனால் சமூக வரலாறு என்ற போர்வையில் இந்து மதத்தையும்,தமிழ் சாதிகளையும் இழிவுபடுத்தி பேசினால் அதை பொறுத்துக் கொண்டு இருக்க மாட்டோம் என்று அதற்குள் மிரட்டல் வந்துவிட்டது. சின்ன கிலிம்ப்ஸ் தான் ரிலீஸ் பண்ணாங்க அதற்கே கதற ஆரம்பிச்சிடீன்களே என்று மிரட்டுபவர்களை கிண்டல் செய்து வருகிறது ஒரு குரூப்.
அந்த படகின் நாயகி பார்வதி, உடலை வெறித்தனமா ஒர்கவுட் பண்ணி மெலிஞ்சுட்டு வர்ராங்க. இப்போ தான் அவங்க போட்டோ ஒன்னு ரிலீஸ் ஆச்சு. தங்கலான் படகில் இவங்க தோற்றமே படு வித்தியாசமா இருக்கு, இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. அந்த போட்டோ பார்த்தல் நீங்களே மிரண்டு போயிடுவீங்க. எல்லா நடிப்பு அரக்கர்களும் சேர்ந்திருக்காங்க, என்ன நடக்குமோ.