அம்மாடியோவ் அந்த structure பாத்தீங்களா.. சும்மா தீயா இருக்காங்க பார்வதி.. லேட்டஸ்ட் கிளிக் வைரல்.
தமிழ் யின்மாவில் ஒரு சில நடிகைகள் செம்ம debut பண்ணுவாங்க, ஆனால் அதற்குப்பின் அவங்களோட சரியான கதை தேர்வுயின்மை காரணமாக இண்டஸ்ட்ரி அப்டியே ஓத்துவிடும். என்னை அறிந்தால் மாதிரி ஒரு படத்தில் நடிச்சுட்டு அவங்க இந்நேரம் ஒரு 15 படங்களாவது பண்ணியிருக்க வேண்டும் முன்னணி நாயகர்களோடே.
ரொம்ப தைரியமான கதாபாத்திரம் யாரும் எதிர்பார்க்கவே இல்ல கடைசியில் இவங்க முரட்டு வில்லியா மாறுங்க என்று. கடைசியில் எல்லாம் அஜித்க்கே tough கொடுத்திருப்பாங்க. பரபரப்பு காட்சியில் இவங்களோட நடிப்பு எல்லாரும் பாராட்டுனாங்க. அப்போ இருந்ததை விட இப்போ செம்மயா இருக்காங்க பார்க்க.
எப்போதுமே தமிழ் சினிமாவை பொறுத்தவரை கேரளாவில் இருந்து வரும் நடிகைகளுக்கு முதலிடத்தை கொடுத்து அழகு பார்ப்பது தான் நம்ம இவ்வளவு நாள் பண்ணிட்டு இருக்கோம். லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மாளவிகா மோகனன் இன்னும் சொல்லிட்டே போகலாம் எல்லாரும் கேரளத்து தேவதைகள் தான்.
அவர்களைப்போல் இவங்களும் தனக்கென ஒரு இடத்தை பிடிப்பாங்க என்ற நம்பிக்கை உள்ளது. இவங்களோட ரீசன்ட் புகைப்படங்கள் எல்லாம் சொல்லுது இவங்க எவ்வளவு அழகாகவும், பிட்டாகவும் இருக்காங்க என்று. அதுவும் இவ்வளவு நாள் இல்லாமல் இந்த போட்டோஷூட் சும்மா வேற மாதிரி இருக்கு.
Latest Photoshoot:
#ParvatiNair 💞😘 pic.twitter.com/dt9S2XzaHX
— Only Heroines (@OnlyHeroines) April 19, 2023