என்னடா இல்ல இவங்ககிட்ட.. பார்வதி நாயர் என்ன முரட்டு ஹாட்டா இருக்காங்க.. லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்.

Parvati nair latest clicks viral

எப்போவுமே மலையாள பெண்களுக்கு தமிழ் சினிமாவில் ஒரு தனி இடம் உண்டு ஏனென்றால் அவங்க பார்ப்பதற்கும் அவங்க நடிப்பும் ரொம்ப natural ஆக இருக்கும். அப்படியொரு தனித்துவம் அவங்ககிட்ட இருக்கும். அதுமட்டுமில்லாமல் ரொம்ப confident ஆக என்ன பிரச்னை வந்தாலும் face பண்ணுவாங்க. இப்படி தான் ஊர் சொல்லும்.

ஆனால் இது இரண்டுமே பார்வதி நாயரின் வாழ்க்கையில் நடனத்திற்கு. செம்ம போல்டான கதாபாத்திரம் மூலம் இவங்க அறிமுகம் ஆனாங்க என்னை அறிந்தால் படத்தில், அந்த படத்தில் அவங்களுக்கு எவ்வளவு துணிவா ஒரு கதாபாத்திரம் இருந்துச்சோ அது போல அவங்க நடிச்ச மற்ற படங்களில் அமையவில்லை. அது தான் பெரிய இயக்குனர் படத்துக்கும் மற்ற இயக்குனர்கள் படத்துக்கும் உள்ள வித்தியாசம்.

Parvati nair latest clicks viral

என்னை அறிந்தால் படம் அஜித் படம் அதையும் தாண்டி நம்ம ஒரு கதாபாத்திரத்தை பற்றி பேசுகிறோம் என்றால் அதை கெளதம் எப்படி எழுதியிருப்பாரு. என்ன தான் அந்த படம் பொருளாதார ரீதியாக சரியாக போகவில்லை என்றாலும் அந்த படம் கடைசி பாத்து வருடத்தில் அஜித் நடித்த பெஸ்ட் படம் என்று சொல்லும் ரசிகர்கள் இங்கு உண்டு.

இவங்க பண்ற தப்பு என்னவென்றால் நல்ல படத்தை அப்போ கொண்டாடாமல் அதற்குப்பின் கொஞ்ச வருடம் கழித்து கல்ட் கிளாசிக் என்று கொண்டாடுவது தான். அந்த படத்தை அப்போது கொண்டாடியிருந்தால் இன்றைய தேதிக்கு அந்த படத்தில் வேலை செய்த நடிகர் நடிகைகள் எல்லாம் முதன்மை இடத்தில் இருந்திருப்பாங்க. பார்வதி இப்போவும் நல்ல இடத்தில தான் இருக்காங்க. அவங்க போட்டோ போட்டவுடன் ட்ரெண்ட் ஆகுதில்ல அது தான் சாட்சி.

Latest photos:

Related Posts

View all