இப்போ தொடை வரை தெரியும் அளவுக்கு டிரஸ் போடுறது தான் பேஷன் போல.. பார்வதி நாயர் லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ் வைரல்.
பார்வதி தமிழில் ஒரு பெரிய ஸ்டாருடன் அறிமுகமானார், அதற்குப்பின் நிறைய படங்கள் பண்ணிட்டாங்க. ஆனால் இன்னும் அவங்களுக்கு ஒரு பிரேக் கிடைக்கல. செம்ம அழகான நடிகை, செம்ம உயரம், சூப்பரா perform பண்ணக்கூடிய நடிகை. இவங்க அறிமுகம் ஆன படம் என்னை அறிந்தால் நம்ம தல அஜித்துடன், அருண் விஜய்க்கு ஜோடியா வருவாங்க.
இப்போ சமீபத்தில் கூட ஒரு சர்ச்சையில் சிக்கினாங்க. அது சர்ச்சை என்று சொல்ல முடியாது. சர்ச்சை இவங்களோட எதிரிகளால் ஆக்கிவிடப்பட்டது. ஆனால் இவங்க செம்ம கெத்து, இவங்க ரொம்ப உறுதியா எல்லா விஷயங்களையும் face பண்ணாங்க. கொஞ்சம் கூட அச்சம் இல்லை, உண்மை பேசுறப்போ எதுக்கு பயப்படணும், செம்ம மாஸ் காட்னாங்க.
என்ன பிரச்னை என்றால் இவங்க வீட்டில் வேலை செய்யும் ஒருவன் பொருட்களை திருடி விட்டான், இவங்க அதை கண்டுபுடிச்சு கேஸ் போட்டாங்க. ஆனால் அவன் இல்லை அவங்க பப்லிசிட்டி சொல்றாங்க என்றெல்லாம் கதை கட்டி விட்டுட்டான். எப்படியும் இறுதியில் உண்மை வெளியில் வந்தே தீரும் என்பது தான் தெரிந்த விஷயம் ஆயிற்றே.
இவங்க தான் எப்படியும் ஜெயிச்சிருப்பாங்க கேஸ் எல்லாம் போட்டால், இப்போ அந்த பிரச்னை அப்படியே ஒஞ்சிருச்சு. இப்போ தான் இவங்க கொஞ்சம் நிம்மதியா இருப்பாங்க போல, அதனால் போட்டோஷூட் சூப்பரா பழைய பார்வதியா பண்ணிருக்காங்க. செம்ம அழகா இருக்காங்க, ஒரு மாசான ரோல் இவங்க பண்ணா சூப்பரா இருக்கும். அவங்களோட ஹாட் கிளிக்ஸ் வைரல்.
Captivating #ParvatiNair 😍😍 @paro_nair
— Cineulagam (@cineulagam) January 24, 2023
#ParvatiNair #tamilcinema #Cineulagam pic.twitter.com/upMzzznrBh