விஜய்-அஜித் ஹீரோயின்.. பார்வதியோட ஒவ்வொரு angleஉம் ஒரு கதை சொல்லுது.. லேட்டஸ்ட் ஹாட் போட்டோ வைரல்.
தமிழ் சினிமாவின் அடுத்து மிகவும் எதிர்பார்க்கப்படும் படம் தி கோட், தளபதி விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் இந்த வருடம் வெளியாகவுள்ளது. விஜயின் அரசியல் வருகைக்கு பின் இந்த படம் தான் முதல் ரிலீஸ். இதற்கு பின் ஒரு படம் இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. ஆனால் அதைப்பற்றி எந்த தகவலும் இதுவரை இல்லை.
தற்போது இருக்கும் தமிழ் சினிமாவின் நம்பர் 1 ஸ்டார் யாரென்றால் அது விஜய் தான். வெங்கட் பிரபு படத்தில் அவருக்கு 150கோடிக்கு மேல் சமபால் கொடுக்கிறாங்க என்றால் சும்மாவா. அந்தளவு பிஸ்னஸ் ஆகுது, அதனால் தான் கொடுக்கிறாங்க. அவர்கூட யார் நடிச்சாலும் அவங்க கொஞ்ச நாள் சோசியல் மீடியால அவங்க தான் ட்ரெண்ட் அவங்க.
அப்படி தி கோட் படத்தில், லைலா, சினேகா. மீனாட்சி எல்லாம் நடிக்கிறாங்க என்று தெரியும். இப்போது லேட்டஸ்ட் addition படத்துக்கு யாரென்றால் பார்வதி தான். இந்த அறிவிப்பு வெளிவந்ததற்கு பின் இவங்க எந்த போட்டோ போட்டாலும் இணையத்தில் வைரல் அவளது. வேணா நீங்க பாருங்க, எப்படி தீயா இருக்காங்க என்று.
இவங்க ரோல் என்ன எப்படி இருக்கும் என்று பார்ப்பதற்கு ரொம்ப ஆர்வமா இருக்கோம். என்னை அறிந்தால் படம் மாதிரி நெகடிவ் வில்லி ரோலா இல்லை எப்படி என்று.