ஓஹோ இப்படி தான் கபடி பயிற்சி எடுப்பாங்களா. நாமும் எடுக்கலாம் போலயே. பட்டது அரசன் லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
கபடி என்பது சாதாரண விளையாட்டு மட்டும் அல்ல. அது நமது மண்ணின் பெரும் அடையாளம்!
கபடி விளையாடுதல் உடல் நலனை மட்டும் அல்ல, உள்ள நலனையும் மேம்படுத்தும். இடர்களை துடைத்தெறிந்து, விடா முயற்சியோடு சாதிக்கத் துடிக்கும்.
தமிழ்நாட்டில் வடுவூர் என்ற ஊர் இருக்கிறது. அந்த ஊருக்கு இன்னொரு பெயரே “விளையாட்டு கிராமம்”.
தமிழ்நாடு முழுவதும் எங்க கபடி டீமே யாருமே பீட் பண்ண முடியாது.
நம்ம பசங்கல உலக தரத்துல கொண்டுபோய் நிறுத்த 6 கோடி ரூபாய்க்கு ஸ்டேடியம் கட்டியும் இன்னும் அதை திறக்க முடியல.
திமுக ஆட்சில பிரம்மாண்டமா திறப்போம் என்று சமீபத்தில் திமுக MLA TRB ராஜா குறிப்பிட்டார்.
அதர்வா, ஆஷிகா நடிப்பில் நாளை வெளியாக இருக்கும் படம் “பட்டத்து அரசன்”. இந்த படம் கபடி விளையாட்டை மையமாக வைத்து தான் உருவாகி இருக்கிறது. அதனாலே இந்த படத்தின் மீது அரவம் அதிகமா இருக்கிறது. அதுவும் சற்குணம் இந்த படத்தை இயக்கி இருப்பது இன்னும் எதிர்பார்ப்பை தூண்டுகிறது. ஒரு சில மக்கள் கிராமங்களில் இன்னும் கபடி போட்டியை வைத்து இருபிரிவினராக பிரிந்து விளையாடி வருகின்றனர். அது அவர்களின் ப்ரேஸிடீஜ்.
கிராமத்து சார்ந்த கதைகளை சர்குணம் சூப்பரா சொல்வாரு. அதற்கு சாட்சியே அவரின் முத்தையா படங்கள் தான். அதர்வா அவரோட முந்தய படமான குருதி ஆட்டம் படத்தில் கூட கபடி தான் அடிருப்பாரு. அவர் அதற்கு சரியான ஆள் தான். அவர் உடம்பும் செம்மயா வைத்திருப்பதால் இதெல்லாம் அவருக்கு ரொம்ப ஈசி.
Video: