முரட்டு குத்து.. இதை நக்கினு குடிடா டேய்.. ப்பா 'பத்தல பத்தல' female version .. செம்ம வீடியோ வைரல்..!
விக்ரம் படத்தின் ‘பத்தல பத்தல’ பாடல் உலகெங்கும் வைரல் ஹிட்டு. லோகேஷ் சமீபத்தில் நடந்த இன்டெர்வியூவில் இந்த பாடலின் வீடியோ சாங் இந்த வாரம் ரிலீஸ் ஆகும் என்று குறிப்பிட்டார்.
ஆனால் ஒரு சில வேலைகளால் தாமதம் ஆகிறது.
இணையத்தில் இந்த பாடலின் முழு வெர்சன் எப்போது வரும் என்று காத்துக்கிடக்கின்றனர். ஏனென்றால் படத்தில் சுமார் 2 நிமிட டான்ஸ் காட்சிகள் மட்டுமே வந்தது.
இது ஒரு புறம் இருக்க, பிரபல யுட்யூபர் மாளவிகா சுந்தர் அவர் குரலில் பாடி இந்த விடியோவை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ செம்ம வைரல்.
வீடியோ: