குடத்தில் தாளம் போட்டு ‘பத்தல பத்தல’ பாடலை பாடி அசத்திய பாடகர் நொச்சிப்பட்டி திருமூர்த்தி.. வீடியோ வைரல்.!

விஜய் டிவி பண்ணுகிற பல நிகழ்ச்சிகளில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி ஒரு நல்ல விஷயம். திறமையான பல பேரை இந்த உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

அதில் முக்கியமானவர் நொச்சிப்பட்டி திருமூர்த்தி.

குடத்தில் தாளம் போட்டு ‘பத்தல பத்தல’ பாடலை பாடி அசத்திய பாடகர் நொச்சிப்பட்டி திருமூர்த்தி.. வீடியோ வைரல்.!

குடத்தில் தாளம் போட்டு ‘பத்தல பத்தல’ பாடலை பாடி அசத்திய பாடகர் நொச்சிப்பட்டி திருமூர்த்தி.. வீடியோ வைரல்.!

குடத்தில் தாளம் போட்டு ‘பத்தல பத்தல’ பாடலை பாடி அசத்திய பாடகர் நொச்சிப்பட்டி திருமூர்த்தி.. வீடியோ வைரல்.!

விக்ரம் படத்தில் வரும் ‘பத்தல பத்தல’ பாட்டு இவரோட version வரலைன்னா incomplete ஆயிருக்கும். குடத்தில் தாளம் தட்டி ‘பத்தல பத்தல’ பாடலை பாடி அசத்தியுள்ளார் இவர்.

அந்த வீடியோ ட்ரெண்டிங்:

Related Posts

View all