கவுதம் கார்த்திகுடன் செம்ம ரொமான்ஸ் மூடில் ப்ரியா பவானி சங்கர்.. ஒரு மாதிரி பிளாக்கா.. லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்.
#STR-ன் பத்து தல, சிம்புனா கெத்து தல" - பழனி முருகன் கோவிலில் ‘பத்து தல’ படம் வெற்றி பெற பிரார்த்தனை செய்ய ஆரம்பிச்சுட்டாரு கூல் சுரேஷ், படம் வரும் 30ம் தேதி ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் கதை கன்னியாகுமாரி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளது. சிம்பு AG இராவணனாக மிரட்ட இருக்கிறார்.
மாஸ்டர் வதந்தி குமரி மாவட்டத்தின் தக்ஸ் பத்து தல
குமரி மாவட்டத்த மையப்படுத்தி படம் வருது💥
கிருஷ்ணா இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் சிலம்பரசன், கவுதம் கார்த்திக் நடித்த பத்து தல படம் வரும் 2023 மார்ச் 30 திரைக்கு வர உள்ளதை முன்னிட்டு பல போட்டோஸ், வீடீயோஸ் எல்லாம் ரிலீஸ் ஆகிட்டு இருக்கு. அப்படி ரிலீசான போட்டோ தான் கெளதம் கார்த்திக், பிரியா பவனி சங்கரின் செம்ம ரொமான்ஸ் காட்சி. அது தான் இணையத்தில் வைரல்.
இந்த படத்தில் சிம்புக்கு எதிராக வேலை தான் செய்யப்போறாங்க கௌதமும், பிரியா பவானி சங்கரும். இந்த படகின் மூலம் கவுதம்க்கு பெரிய பிரேக் கிடைக்கவுள்ளது. அதைத்தொடர்ந்து அவருடைய 1947 படம் வேற ரிலீஸ் ஆகுது. இந்த வருடம் கொண்டாட்டம் தான் இவருக்கு. இதற்குப்பின் நல்ல படங்கள் நடித்தால் நீண்டநாள் நிலைத்து நிற்பார்.