முரட்டு வில்லனா ஜெய்.. ஹாட் ஹனி ரோஸ்.. மிரட்டும் ஸ்னீக் பீக் வீடியோ வைரல்..!
ஜெய், சுந்தர் சி, ஹனி ரோஸ் ஆகியோர் சேர்ந்து நடிக்கும் படம் ‘பட்டாம்பூச்சி’. இந்த படம் ஒரு சைக்கோ த்ரில்லர்.
இதில் ஜெய் தான் வில்லன் சைக்கோ சீரியல் கொலைகாரன் கதாபாத்திரம், சுந்தர் சி போலீசாக வருகிறார், ஹனி ரோஸ்செய்தியாளரா வர்ராங்க.
ஏற்கனவே வந்த ட்ரைலருக்கு நல்ல வரவேற்பு கிடைச்சது மக்கள் மத்தியில், அதுவும் தற்போது ரிலீசான ஸ்னீக் பீக் இன்னும் எதிர்பார்ப்பை எகிற வைக்குது.
கொழந்தை மாதிரி மூஞ்சி வெச்சுட்டு ஜெய் எப்படி வில்லனா பண்ண முடியும் அப்படிங்கிற விஷத்தை challenge ஆ எடுத்துட்டு அற்புதமா கதாபாத்திரம் செதுக்கியதா சினிமா வட்டாரங்கள் சொல்ராங்க.
ஜூன் 24 முதல் திரையரங்குகளில்.
Viral Video: