அய்யோ என்னாச்சு இவங்களுக்கு இப்படி இளைச்சுட்டாங்க.. பவித்ரா லட்சுமியின் லேட்டஸ்ட் கிளிக்ஸ் வைரல்.
குக் வித் கோமாளி பவித்ரா இப்போ ரொம்ப இளச்சு போய்ட்டாங்க முன்னாடி இருந்ததை விட. அதனால் அவங்களோட ரசிகர்களுக்கு ரொம்ப வருத்தம்.
ஏன் என்னாச்சு திடீர்னு இப்படி ரொம்ப வெயிட் லாஸ் பண்ணிட்டாங்க. எதாவது பிரச்சனையா அந்த மாதிரி.
அதற்கு பவித்ராவே பதில் சொல்லிருக்காங்க. அவங்க சொன்னது: ஆமா, நீங்க சொல்றது உண்மை தான் நான் ரொம்ப வெயிட் லாஸ் ஆகிட்டேன். ஆனா இது ஜிம்க்கு போய்யோ இல்ல டயட்னாலயோ இல்ல. நிறைய ஒர்க், நேரத்துக்கு சாப்பிட முடியறது இல்ல, தூங்க முடியிறது இல்ல. அதனால தான் இவ்ளோ எடை கம்மி ஆயிடுச்சு.
நான் திரும்பியும் பழைய மாதிரி வர்ற ட்ரை பண்ணிட்டு இருக்கேன். நீங்களும் சரியான நேரத்துக்கு சாப்பிட்டு தூங்குங்க என்று செல்லமாக அட்வைஸ் கொடுத்துள்ளார்.
Latest Photos: