"கையத் தூக்கி மேல வெச்சுட்டு இப்படி பாத்தா?" இளைஞர்கள் க்ளீன் போல்டு ஆக்கிய பவித்ர லட்சுமி.
பவித்ரலட்சுமி ஒரு மாடல் மற்றும் திரைப்பட நடிகை ஆவார், அவர் தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பணியாற்றியுள்ளார். அவர் 2015 ஆம் ஆண்டு முதல் மாடலிங் துறையில் இருந்து வருகிறார், பவித்ரா பல அழகுப் போட்டிப் போட்டிகளில் பங்கேற்று மெட்ராஸ் 2016 இல் குயின் ஆஃப் மெட்ராஸ் விருதையும் வென்றுள்ளார்.
அவர் தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் பிறந்தார். அவர் குக் வித் கோமாளி புகழ் அஸ்வின் குமாருடன் இணைந்து நடித்த “3 சீன்ஸ் ஆஃப் ஹிஸ் லவ் ஸ்டோரி” குறும்படம் அவருக்கு ஒரு அடையாளத்தை கொடுத்தது.
அவரின் சிறுவயதில் அவருடைய தந்தை இறந்துவிட்டார், அவருடைய தாயார் லட்சுமி அவரை சிங்கிள் மதராக வளர்த்தார். விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்றார். அதில் அவர் கோமாளாயாக வந்த புகழுடன் இணைந்து வரும் காட்சிகள் மிக பிரபலமாகின. அவருக்கு ஃபேன் பாலாயிங் அதிகமானது. அவரது சோசியில் மீடியா அக்கவுன்ட்டில் பாலோவர்ஸ் கவுண்ட் கூடியது. ரசிகர்களும் பவித்ராவை கொண்டாடினர்.
அதன்பிறகு சிலப்பல படங்களில் நடிக்க ஒப்பந்தமானார். நகைச்சுவை நடிகர் சதீஸுடன் இணைந்து நாய் சேகர் என்ற நகைச்சுவை திரைப்படத்தில் நடித்தார்.
அவ்வப்போது அவர் வெளியட்டு வரும் புகைப்படங்களுக்கு லைக்ஸ் குவிந்து வருகின்றன. மற்ற நடிகைகளைப் போலவே பவித்ராவும் சமீபத்தில் பொட்டிக் ஒன்றிற்கு மாடலாகியிருக்கிறார்.
அதன் புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி லைக்ஸை குவித்தது. தற்போது கையைத் தூக்கிய மேலே வைத்து இடுப்புத்தெரிய அவர் கொடுத்திருக்கும் போஸ் ரசிகர்களை மொத்தமாக கவுத்து விட்டது.