அருள்நிதி ஜோடி.. ப்பா என்னா ஹாட்டா இருக்காங்க பாக்க. லேட்டஸ்ட் கிளிக்ஸ் வைரல்.
அருள்நிதியோட அடுத்த படம் டைரி. வரும் ஆகஸ்ட் 26ம் தேதி படம் ரிலீஸ் ஆகிறது. அதை முன்னிட்டு படத்தின் கதாபாத்திரங்களை வெளியிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் சமீபத்தில் வந்த போஸ்டர் பவித்ரா மாரிமுத்து. இவங்க படத்தில் பவித்ரா கிருஷ்ணன் என்னும் கதாபாத்திரத்தில் நடிக்கிறாங்க.
அருள்நிதிக்கு சமீபத்தில் வெளிவந்த இரண்டு படங்களும் நல்லா ஓடுச்சு திரையரங்கில். டி-பிளாக் படத்தை விட தேஜாவு படம் ரொம்ப சூப்பரா போய்ட்டு இருக்கு. அனலை இந்த டைரி படம் இதையெல்லாம் மிஞ்சும் என்று சொல்லப்படுகிறது.
கோயம்பத்தூர் சுற்று வட்டார பகுதிகளில் நடக்கும் கதைக்களம். ட்ரைலர் நம்மை இம்ப்ரெஸ் செய்தது. படமும் செய்யும் என்று நம்புவோம்.
Photoshoot: