மனுஷன் டா. கண்ணு கலங்கிருச்சு. ரசிகரின் இறுதி ஆசையை நிறைவேற்றிய பவன் கல்யாண். லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Pawan kalyan met his fan video viral

தெலுங்கு சூப்பர்ஸ்டார் நடிகர்களின் பவன் கல்யாணும் ஒருவர். இப்போது அப்போப்போ சினிமா மீதி நேரங்களில் அரசியல் என்று கலக்கி கொண்டிருக்கிறார். இவருக்கு இருக்கும் பேன் பலத்துக்கு இவர் நடந்து முடிந்த தேர்தலிலேயே முதலமைச்சர் ஆகி இருக்கனும், ஆனால் மக்கள் ஏமாற்றிவிட்டார். அதிலிருந்து இவருக்கு ஒரு பாடம் கற்றுக்கொண்டார். அதனால் முடிந்த லாவுக்கு இப்போதே ஆரம்பித்து விட்டார் மக்களுடன் உரையாட.

மேலும் தற்போதைய ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு பெரிய மண்டை குடைச்சலாக இருப்பது பவன் கல்யாண் தான். சமீபத்தில் கூட ரோடு சரியில்லை என்று ரோட்டில் காரை ஓட்டி மாஸ் பண்ணினார். அசால்ட்டாக அந்த வீடியோ மில்லியன்களை கடந்தது. ஆந்திர மட்டும் அல்லது இந்த வீடியோ இந்தியா முழுவதும் ட்ரெண்ட் ஆனது. தற்போது அதேபோல் இன்னொரு வீடியோ இணையத்தில் வைரல். இது பார்க்கும் மக்களை கண் கலங்க வைக்கும் வீடியோ.

Pawan kalyan met his fan video viral

பவன் கல்யாண் ரசிகர் ரோவர் உயிருக்கு போராடி கொண்டிருக்க, கடைசி ஆசை பவன் கல்யானை பார்க்க வேண்டும் என்று கூற, அந்த செய்தி எப்படியோ அவர் காதுகளில் எட்ட உடனே சென்று பார்த்து ஆறுதல் கூறியுள்ளார் அந்த மாமனிதர். அந்த வீடியோ பார்த்தாலே கண் கலங்க வைக்கிறது. சாவின் விளிம்பில் இருக்கும்போது கூட அவரை பார்க்கவேண்டும் என்று கூறிய ரசிகனின் ஆசையை நிறைவேற்றி மனிதனாக உயர்ந்து நின்றார்.

இவரின் இந்த அரசியல் பயணத்தில் இது முக்கியமான தருணம். காரணம் அந்த ரசிகனின் கையை பிடித்து அறுத்தல் கூறும்போது அவரின் கையை உயர்த்தி அவர்தான் அடுத்த சிம் என்பது போல சொல்லாமல் சொல்லினர் அந்த ரசிகர். முதல்வன் படம் நேரில் பார்த்தது போல இருந்தது.

Video:

Related Posts

View all