மேடையில் பவன் கல்யாண் செய்த காரியம்.. ஷாக் ஆன நிவேதா தாமஸ்.. வீடியோ வைரல்.!
நேற்று நானி, நஸ்ரியா நடிக்கும் ‘அடடே சுந்தரா’ படத்தின் ப்ரீ-ரிலீஸ் ஈவென்ட் நடந்தது. அந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தெலுங்கு சூப்பர்ஸ்டார் பவன் கல்யாண் வந்திருந்தார்.
நானி, நஸ்ரியா மற்றும் படம், படக்குழுவினரை பற்றி பேசிய அவர் நிவேதா தாமஸ் பெயரை மறந்தார்.
மேடையில் கை கொடுக்க சென்ற நிவேதாக்கு அதிர்ச்சி. அப்போது தான் நிவேதா பெயரை சொல்ல மறந்த பவன், உடனடியாக மன்னிப்பு கேட்டு நிவேதா பெயரை கூறி வாழ்த்தினார்.
இதை பார்த்துக்கொண்டிருந்த நிவேதா அதிர்ச்சியில் உறைந்து போனார்.
Viral Video:
Rare and Sweetest moment! ♥️
— Twood VIP™ (@Twood_VIP) June 9, 2022
Her happiness @i_nivethathomas 😍#AnteSundaraniki • #PawanKalyan pic.twitter.com/FXzyk6qlGY