காதலருடன் ஜில் ஜில்.. அய்யோ இவ்வளவு க்யூட்டா இருக்காங்களே. பிரியா பவானி சங்கர் லேட்டஸ்ட் ஹாட் வீடியோ வைரல்.
திருச்சிற்றம்பலம் படத்தின் அப்டேட் கொடுத்திருக்காங்க பிரியா பவனி சங்கர். அந்த படத்தின் ட்ரைலர் நாளை ரிலீஸ் ஆகிறது. அதுக்கு ஒரு க்யூட்டான கிலிம்ப்ஸ், சில நொடிகள் தோன்றினாலும் அம்மாடியோவ் அவ்வளவு க்யூட்டா இருக்காங்க.
அடுத்தடுத்து ஹிட் படங்களா அமையுது ப்ரியாக்கு, அதன்படி இந்த படமும் அமையும் என்று எதிர்பார்க்கிறார்கள் ரசிகர்கள்.
நிறைய படங்கள் ரிலீசுக்கு வைட்டிங் பிரியாக்கு, சில படங்கள் படப்பிடிப்பில். ஓய்வு நேரத்தை ஜாலியாக காதலருடன் டைம் ஸ்பென்ட் பண்ணி இருக்காங்க.
அந்த விடியோவும் வைரல்.
Viral Videos:
#Thiruchitrambalam Trailer - Delivering on 7th Aug @ 7pm ! @dhanushkraja @anirudhofficial #Bharathiraja @prakashraaj @MithranRJawahar @MenenNithya @RaashiiKhanna_ @priya_Bshankar @silvastunt @omdop @editor_prasanna @jacki_art @theSreyas #ThiruchitrambalamTrailer pic.twitter.com/4tIaMNy3AK
— Sun Pictures (@sunpictures) August 5, 2022