ஜெர்மனியில் பாய் பிரண்டுடன் அப்டியே ஜாலியாக.. பிரியா பவானி சங்கர் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் வைரல்.

Pbs in germany photos viral

பிரியா பவனி சங்கர் தற்போது படத்தில் இருந்து கொஞ்சம் பிரேக் எடுத்து ஜெர்மனியில் தற்போது ஜாலியாக பாய் பிரண்டுடன் சுற்றி வருகிறார். ஏற்கனவே engagement இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து படங்களை நடித்து வந்த பிரியம் இத பிரேக் கண்டிப்பாக ஒரு புத்துணர்ச்சியை தரும். அடுத்தடுத்து அவர் நடிப்பில் வெளியாக இருக்கும் பெருமபாலான படங்கள் பெரிய நடிகர்களின் படங்கள்.

Pbs in germany photos viral

இதற்குப்பின் அந்த ஷூட்டிங் ஆரம்பித்து விட்டால் இவர்களால் தனிமையாக இந்த வருடத்தில் tour வர முடியாது. அதனால் தற்போது ஜெர்மனியில் ஜாலியாக ஸ்கை டைவிங், hiking போன்றவற்றை செய்து இயற்கையுடன் ஒன்றி நேரத்தை செலவழித்து வருகின்றனர்.

அந்த புகைப்படங்கள் தான் இணையத்தில் வைரல்.

Pbs in germany photos viral

Pbs in germany photos viral

Very Recent Pictures:

Related Posts

View all