ப்ரியா என்னும் அழகு தேவதை. இவ்வளவு நாள் இதை எப்படி மிஸ் பண்ணோம். லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
![Pbs in kuruthi aattam video](/images/2022/08/20/pbs-in-kuruthi-aattam-video.jpeg)
குருதி ஆட்டம் படம் மிக நீண்ட இடைவெளிக்கு பின் ரிலீஸ் ஆனதாலோ என்னவோ படம் எதிர்பார்த்த லாவுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை. அதனால் அந்த படத்தின் கதையும் கொஞ்சம் பழசு ஆனது போல் தெரிந்தது.
ஆனால் படத்தின் வரும் ப்ரியாவின் கதாபாத்திரம் மட்டும் பார்ப்பவர்களுக்கு மிகவும் fresh ஆகா இருந்தது காரணம் அந்த கதாபாத்திரத்தினால் அல்ல, ப்ரியாவின் நடிப்பினால். எந்த படத்திலும் இல்லாத அளவுக்கு செம்ம அழகாக இருந்தார் பிரியா.
![Pbs in kuruthi aattam video](/images/2022/08/20/pbs-in-kuruthi-aattam.jpeg)
![Pbs in kuruthi aattam video](/images/2022/08/20/pbs-in-kuruthi-aattam-1.jpeg)
![Pbs in kuruthi aattam video](/images/2022/08/20/pbs-in-kuruthi-aattam-2.jpeg)
அவங்க வரும் ஒவ்வொரு காட்சியும் ஒளிப்பதிவாளர் செதுக்கிருக்கார். இந்த மாதிரி கிராமத்து படங்களில் இவங்களை விட சரியான பிட் வேறு யாராக இருக்க முடியும் என்ற அளவுக்கு சரியான நடிப்பு ரொம்ப வராகவும் இல்லாமல், கம்மியாகவும் இல்லாமல்.
படத்தில் வரும் Thaalatum Mounam Ondril பாட்டு எங்களோட favorite, பாதுகாக்க அல்ல. பிரியாக்காக.
Viral Video: