என்ன நம்மூர்ல மட்டும் இப்படி நடிக்கிறாங்க.. ஆனால் வெளியூரில்.. செம்ம ஹாட்.. பிரியா பவனி சங்கர் லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Pbs in telegu video viral

பிரியா பவனி சங்கர் இப்போ அவங்களோட கால் தடத்தை தெலுங்கிலும் பதிச்சுட்டு வர்ராங்க. ரொம்ப ப்ரோமிசிங்கா இருக்கு இந்த படத்தோட ட்ரைலர். கண்டிப்பா இதற்குப்பின் தெலுங்கில் இவங்களுக்கு நிறைய வாய்ப்பு கிடைக்கலாம். தமிழில் எப்படியைப், அதே மாதிரி தான் தெலுங்கிலும் ஆனால் கொஞ்சம் லவ் சீன்ஸ் லாம் வேற மாதிரி இருக்கு.

கதை என்னவென்றால் பிரியா ஒரு பையனை லவ் பண்றாங்க, பிரியா வேளைக்கு போறாங்க. அந்த பையன் பிரியா பண்ற வேலைல வர்ற சம்பளத்தை வெச்சு வாழ்க்கை ஓடுது. கொஞ்சம் காமெடியா எடுத்திருப்பாங்க போல. எவ்வளவு நாள் தான் அந்த பொண்ணுக்கு பொறுமை இருக்கும், பையனுக்கு வீட்லயும் சப்போர்ட் இல்ல.

காலேஜ் முடிச்சு ரொம்ப நாள் வீட்ல இருந்தாலே அடுத்து என்ன என்று கேள்வி கேக்கும் சமூகத்தில் வெட்டியாவே இருந்தா என்ன ஆகும், அந்த பையன் எந்த மாதிரி அவமானங்களை சந்திக்கிறான் பின்பு வேளையில் சேர்கின்றன பிஸ்னஸ் பண்ண போறானா? ப்ரியாக்கு என்ன ஆச்சு திருமணத்திற்கு பின் என்பது தான் மீதி கதை.

இந்த படகில் என்ன ஆச்சர்யம் என்றால் லவ் சீன்ஸ் தான். தமிழில் ப்ரியா ஹீரோவுடன் இவ்வளவு நெருக்கம் காட்டியதில்லை. இந்த படத்தில் ரொம்ப நல்லா இருக்கு கெமிஸ்ட்ரி ரெண்டு பேருக்கும். நிறைய லவ் படங்கள் இதே போல லைன் அப்பில் வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை பிரியாக்கு. காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ளவேண்டும். அதை சரியா பண்றாங்க.

Video:

Related Posts

View all