ரஞ்சனி கதாபாத்திரம் கொஞ்சம் extend பண்ணிருக்கலாம். ஹாட் பிரியா பவனி சங்கர். லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்.
படத்தில் வரும் ஒரு சில கதாபாத்திரம் தான் நமக்கு அடடா இதை இன்னும் கொஞ்ச நேரம் கொண்டு வந்திருக்கலாமே இப்படி பாதிலேயே முடிச்சுட்டாங்களே அப்படிங்கற ஏக்கம் இருக்கும்.
அப்படி ஒரு கதாபாத்திரம் தான் திருச்சிற்றம்பலம் படடகில் வரும் ரஞ்சனி கதாபாத்திரம். பிரியா பவானி சங்கர் வரும் ஒவ்வொரு காதசிகளும் விருந்து தான்.
திரையில் இவங்களுக்கு மேல் யாராவது அழகா தெரிவாங்களா அப்படிங்கிற அளவுக்கு இருந்துச்சு வந்த காட்சிகள் அனைத்தும். கண்டிப்பா இவங்களும் தனுஷும் சேர்ந்து இன்னொரு படம் பண வேண்டும்.
திரையில் பார்க்க இவங்க கெமிஸ்ட்ரி ரொம்ப அழகா இருந்துச்சு. அவங்களோட லேட்டஸ்ட் கிளிக்ஸ் தான் இப்போ வைரல்.