அய்யோ கொல்றாங்களே.. என்ன ஒரு அழகான.. பிரியா பவானி சங்கர் லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்.

Pbs latest clicks viral

பெண்கள் சிரித்தால் அழகு அவர்களை அழவிடாமல், சிரிக்க வைத்து கொண்டு இருக்கும் ஆண் அதை விட அழகு☝️😍

நீ நடந்தால் நடை அழகு… நீ சிரித்தால் சிரிப்பழகு.. நீ பேசும் தமிழ் அழகு.. நீ ஒருத்தி தான் அழகு..

Pbs latest clicks viral

என்னடா ஓவரா கவிதையா சொல்லிட்டு இருக்காங்க என்று நினைக்காதீங்க. நடிகை ப்ரியாவின் லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்ததில் இருந்து கவிதை கொட்டுகிறது. நடிகைகளில் புன்னகை அரசி என்றால் சினேகா தான். இப்போ ஆக்ட்டிவா இருக்கும் நடிகைகளில் சிரித்தால் செம்ம அழகாக இருப்பது பிரியா தான்.

இன்னும் எங்களுடைய கவிதை முடியவில்லை. பெண்ணே நீ சிரித்தால் அழகு சிரிக்க வைப்பது நானாக இருக்கும் போது அழகி நீ அழுதாலும் அழகு தான் ஆறுதல் சொல்வது நானாக இருக்கும் போது. இந்த புகைப்படங்கள் சமீபத்தில் நடந்த சிம்புவின் பாத்து தல இசை வெளியீட்டு விழாவில் இருந்து எடுக்கப்பட்டது.

Latest Photos:

Related Posts

View all