நாலு போட்டோ தான் போட்டாங்க, பசங்க மொத்தமா காலி. பிரியா பவானியின் summer கிளிக்ஸ் வைரல்..!
பிரியா பவானி சங்கர் படம் ‘யானை’ வரும் வெள்ளிக்கிழமையன்று ரிலீஸ் ஆகுது. இதை முன்னிட்டு படத்தோட ப்ரோமோஷன்ஸ் வேற லெவெலில் படக்குழு பண்ணிட்டு இருக்காங்க.
ப்ரியா தான் லீட் ரோல் பன்றாங்க. ப்ரியா ஒரு லக்கி charm. பெரிய ஹீரோஸ் கூட பண்ண படம் எல்லாமே இவங்களுக்கு சூப்பர் ஹிட்டு.
என்னதான் லேட்டா சினிமாக்குள்ள வந்தாலும் இப்போ இளைஞர்களோடு heartbeat. லேட்டஸ்ட் போட்டோஸ் கமெண்டில் ஹார்ட் விட்டுட்டு இருக்காங்க பசங்க.