இந்த மாதிரிலாம் இப்போ யாரு டிரஸ் பண்றா.. பிரியா பவானி சங்கரின் லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்.
அறிமுக நடிகைகளில் இருந்து முன்னணி நடிகை வரை பலர் கவர்ச்சியை நோக்கி பயணம் எடுத்தாலும் பிரியா பவானி சங்கர் மட்டும் ஹோம்லி லுக்லயே maintain பன்றாங்க.
கவர்ச்சி காட்டுனா தான் வாய்ப்பு என்று சொல்பவர்களுக்கு இவரின் சினிமா துறை வளர்ச்சி தரமான பதிலடி. திறமை தான் காலத்துக்கும் நின்னு பேசும்.
ப்ரியா நடிக்கும் படங்களும் தொடர்ந்து வெற்றி படங்களாக அமைந்துள்ளன. தற்போது இவரின் போட்டோஷூட் ஒன்று வைரல் ஆகியுள்ளது.