இவங்க தான் விஜய் ஆண்டனி கூட டூயட் பாட போறாங்களா.. செம்மத்தியா இருக்காங்க.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Pichaikaran 2 heroine update

சமீபத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்த பிச்சைக்காரன் 2 படத்தின் ட்ரைலரை பார்த்தோம். பார்ப்பதற்கே மிகவும் பிரமாண்டமாக இருந்தது. இந்த படத்தில் மீண்டும் விஜய் அநதாந்ய பிச்சைக்காரனாக வருவாரா இல்லை வேறு என்ன தோற்றம் என்ற கேள்விகள் இணையத்தில் எழுந்த வண்ணம் இருக்கிறது.

பிச்சைக்காரன் படத்தில் வருவது பாலையே, எதாவது ஒரு விஷயம் நடப்பதற்காக மீண்டும் பிச்சைக்காரனாக அவர் வந்தால் பார்க்கும் ரசிகர்களுக்கு கொஞ்சம் போர் அடித்துவிடும். அப்படியே வந்தாலும் அதற்கான காரணத்தை justify பண்ணிவிட்டால் படம் வேற லெவெலில் ஹிட் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Pichaikaran 2 heroine update

ட்ரைலர் பொறுத்தவரை முழுசா விஜய் ஆண்டனி படம் எதைப்பற்றி பேசப்போகிறது என்பது தான் காட்டினாங்க. படத்தில் யார் நாயகி என்றெல்லாம் காட்டவே இல்ல. படத்தின் நாயகி காவ்யா தாப்பர். இவங்களை தமிழுக்கு அறிமுகம் செய்து வைக்கும் பெருமை விஜய் ஆண்டனியே சாரும். ஏனென்றால் மிகவும் திறமையாயின அழகான நடிகை.

இவங்க கடைசியா நடிச்ச ஏக் மினி கதா படம் செம்ம ஹிட்டு ஹிந்தியில், அதில் இவங்களை சுற்றி தான் கதை நகரும். ஹீரோவை விட இவங்களுக்கு தான் முக்கியத்துவம் அதிகமாக இருந்தது. இந்த படத்தால் தான் இவங்களுக்கு நிறைய இடத்தில பிரபலம் ஆனாங்க. தமிழுக்கு அப்படியே கொத்திட்டு வந்துட்டாங்க. இனி இவங்க நிறைய படங்கள் நடிக்கணும்.

Latest Clicks:

Related Posts

View all