இந்த பாட்டின் போது தான் அந்த சம்பவம் ஆகியிருக்கு.. காவ்யா செம்ம ஹாட்டு.. லேடீஸ் வீடியோ வைரல்.
ஆவலுடன் காத்திருந்த #பிச்சைக்காரன்2 பார்த்தாகிவிட்டது. இயக்குநராக விஜய் ஆண்டனி வெற்றி கண்டுள்ளார். திரையரங்கில் அப்ளாஸ் பறக்கிறது. க்ளைமாக்ஸ் இமோஷன் டச்சிங்காக இருக்கிறது. #AntiBikili வெற்றிக்கு வாழ்த்துகள். இந்த படத்தை பிச்சைக்காரன் முதல் படத்துடன் ஒப்பிட்டால் கொஞ்சம் கம்மியா தான் இருக்கும்.
இப்போது ரிலீஸ் ஆகியிருக்கும் இந்த பாடல் முழுக்க நம்மை கவர்வது காவ்யா தாப்பர் தான். செம்ம ஸ்டைலிஷா இருக்காங்க, செம்ம ஹாட்டா இருக்காங்க. தமிழில் இவங்க இன்னும் நிறைய படங்கள் நடிப்பாங்க என்பதில் சந்தேகமில்லை. விஜய் ஆண்டனி ரொம்ப அல்ட்ரா ஸ்டைலிஷா இருக்காரு.
இந்த பாட்டோட கடேசி shot-ல தான் எனக்கு accident ஆச்சு💀 அந்த song இதோ உங்கள் பார்வைக்கு கள் ஊறும் பூவே பிச்சைக்காரன் 2.
நடிகர் விஜய் ஆண்டனிக்கு சமீபத்தில் ஒரு பெரிய விபத்து ஒன்று ஏற்பட்டது. அந்த விபத்து இந்த பாடல் ஷூட்டிங் போது தான் நடந்தது என்று குறிப்பிட்டு வந்த ட்வீட் அது.
பிச்சைக்காரன் first Part வந்தப்ப 500 ,1000 ருபாய் நோட்டு செல்லாது னு அறிவிப்பு வந்துச்சு. பிச்சைக்காரன் PART2 வந்தப்ப 2000 ருபாய் நோட்டு செல்லாது னு அறிவிப்பு வந்துடுச்சு என்பது தான் highlight சோசியல் மீடியாவில்.
Video: