அதற்காக இந்த நா*ட பேச்சை எல்லாம் போட்டு உங்களின் தரத்தை தாழ்த்திக் கொள்ளாதீர்கள்.. விஜய் ஆண்டனி மனைவி பகிர்ந்த வீடியோ..

Pichaikaran 2 video viral

நல்ல உள்ளம் கொண்ட மனிதர்களுக்கும், பிறருக்கு உதவும் மனப்பான்மை கொண்டவர்களுக்கும் இந்த படம் மேலும் ஒரு உத்வேகத்தை கொடுக்கும்.. நான் பெரிய பணக்காரன் ஆனால், உதவி செய்வேன்.. இப்போதும் என்னிடம் ஒண்ணுமே இல்லையே என்று எண்ணாமல்.. 2rs, 5rs ஐ கூட முடிந்தால் குடுத்து உதவி செய்யலாம்..

உதவி செய்ய கிருத்துவனகவோ, முஸ்லிம் ஆகவோ, ஹிந்துவாகவோ இருக்க தேவை இல்லை.. நல்ல மனம் இருந்தால் போதும்.. முயற்சி செய்து நல்ல படத்தை எடுக்க விஜய் ஆண்டனி முயற்சி செய்து இருக்கிறார்.. சிறு சிறு சொதப்பல்கள் இருந்தாலும்.. பெரிய அளவில் disappoint ஐ ஏற்படுத்தவில்லை என்பதே பெரும்பாலான மக்கள் கருத்தாக இருந்தது.

Pichaikaran 2 video viral

தற்போது விஜய் ஆண்டனி விமர்சகர் ஒருவரின் வீடீயோவை பகிர்ந்து “நன்றி சொல்ல வார்த்தை இல்ல.. வணங்குகிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார். அது தான் சர்ச்சையாகியுள்ளது.

அதற்கு வந்த கமெண்ட்ஸ்:

இந்த மாதிரி கேடுகெட்ட நா நீங்க எல்லாம் எப்போ அவாய்ட் பண்றிங்களோ அப்போதான் தமிழ் சினிமா உண்மையில் உருப்படும் அதுவரை இந்த மாதிரி காசுக்காக சி வேலை பார்க்கும் நா*களின் ராஜ்ஜியம் தான்.

உங்களின் மீது மிகப்பெரிய மரியாதை உண்டு🙏🙏🙏 நாங்கள் எப்பொழுதும் #விஜய்ஆண்டனி அண்ணாவை விட்டுக் கொடுக்க மாட்டோம் மறக்கவும் மாட்டோம். அதற்காக இந்த நாட பேச்சை எல்லாம் போட்டு உங்களின் தரத்தை தாழ்த்திக் கொள்ளாதீர்கள் நீங்கள் மென்ஷன் பண்ணும் அளவுக்கு இந்த நா ஒன்னும் நல்லவன் இல்லை.

Video:

Related Posts

View all