தமிழ் வாசனை.. என்னா அழகுடா அந்த பொண்ணு. பிஸ்தா லேட்டஸ்ட் ஹாட் வீடியோ வைரல்.
ஒரு சில படங்கள் பைனான்ஸ் பிரச்னை காரணமாக மிக நீண்ட நாட்கள் நிறுத்திவைக்கப்பட்டு மீண்டும் ஆரம்பித்து மீண்டும் நிறுத்தப்பட்டு மீண்டும் ஆரம்பித்து முடிப்பதற்குள் பல வருடங்கள் ஓடிவிடும். அப்படி மூன்று வருடங்களுக்கு முன் தொடங்கிய படம் தான் இந்த “பிஸ்தா”. மூன்று வருடங்களுக்கு முன் முதல் சிங்கிள் வெளியாகியுள்ளது, 1 வருடத்திற்கு முன் ட்ரைலர் வெளியாகியுள்ளது, ஆனால் படம் வரும் வாரம் ரிலீஸ் ஆகா இருக்கிறது.
இந்த படத்தில் மெட்ரோ ஷிரிஷ், மிருதுளா முரளி முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். யோகி பாபு, செந்தில் ஆகியோரும் இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரங்கள். ஒரு நல்ல ஜாலியான படமாக எடுக்க ட்ரை செய்துள்ளார் இயக்குனர். ஆனால் மூன்று வருடமாக எடுத்து வருவதால் அந்த காமெடிகள் கூட outdated ஆக வாய்ப்பிருக்கிறது. அது அந்த ட்ரைலரை பார்த்தாலே தெரிகிறது.
இந்த படத்திற்கு இசை தரண்குமார், யுவன் குரலில் ஒரு பாடல் இருக்கிறது. அந்த பாடல் இப்போதும் கேட்க கொஞ்சம் பிரெஷ் ஆக தான் இருக்கிறது. யுவன் குரல் அந்த பாட்டில் இருப்பதாலா? என்னவென்று தெரியவில்லை. அந்த பாடலில் ஹீரோயின் மிருதுலாமுரளி பார்ப்பதற்கு செம்ம க்யூட்டாக இருக்கிறார். என்னதான் தாய்மொழி மலையாளமாக இருந்தாலும், தமிழ் பெண் போலவே இருக்கிறார்.
இன்னொரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால், இந்த படம் ஆரம்பிக்கும்போது அதாவது 3 வருடங்களுக்கு முன் இந்த பெண் சிங்கிளா இருந்தாங்க, ஆனால் இப்போது கல்யாணம் ஆகி இரண்டு வருடங்கள். இப்படியொரு படம் நடித்ததையே அவர் மறந்திருக்கக்கூட வாய்ப்புண்டு. படத்தின் பாடலையும், ட்ரைலரையும் இணைத்துள்ளோம் இந்த பதிவோடு.
Video: