பீசா 3 படம் வேற வருது.. உன்னோடு நான் என்னோடு நீ.. ஹாட் வீடியோ சாங் வைரல்.
பிசா - படம் வேற லெவல் ஹிட்டு பிசா 2 - எதிர்பார்த்த அளவுக்கு போகல பிசா 3 - இப்போ தான் மெதுவா ப்ரோமோஷன்ஸ் ஸ்டார்ட் பண்ணிருக்காங்க ஒரு வீடியோ சாங் விட்டு. விரைவில் வெளியாக போகுது.
ரொம்ப நாள் ஆச்சு பிசா 3 பற்றிய செய்தி வந்து, ரொம்ப நாட்களுக்கு முன்னாடி ஷூட்டிங் செய்ய ஆரம்பிச்சது முடியும் தருவாயில் இருக்கு.
அஸ்வின், பவித்தரா, கௌரவ், அனுப்பமா, ரவீனா டகான்னு ஒரு நட்சத்திர பட்டாளமே நடிச்சிருக்காங்க.
அருண் ராஜ் இசையமைப்பாளர், மோகன் கோவிந்த் இயக்குனர்.
Viral Video: