டூயட் சாங் ஒரே குஷில துள்ளி குதிக்கிறாரு அண்ணாச்சி.. தி லெஜெண்ட் படம் ஹாட் வீடியோ வைரல்.
தமிழ் சினிமா கண்டிப்பாக இவ்வளவு நாள் ஹாரிஸ் ஜெயராஜ் இசையை மிஸ் செய்திருக்கும் simply Mesmerising!!!
ஹாரிஸ இசையமைப்பாளரா போட்டதுக்கே லெஜெண்ட் சரவணன் அண்ணனுக்கு நன்றி சொல்லலாம் போல.
எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் ஒரு முறை கேட்க செவிகள் தூண்டும் இசை. அதுவும் அந்த 1:16 - 1:35, ஹாரிஸ் பின்னி பெடல் எடுத்துட்டார்.
லெஜெண்ட் சரவணன் நடனம் அவரால முடிஞ்ச அளவுக்கு பண்ணிருக்காரு. ஊர்வசி செம்ம அழகு. கண்டிப்பா நிறைய படங்கள் தமிழ் சினிமால பண்ணுவாங்க.
லெஜெண்ட் அண்ணாச்சி முயற்சி பாரட்டக்கூடியது.. பல கோடி சொத்து உள்ளவர் கலையின் மீது உள்ள விருப்பத்தில் இதனை செய்துள்ளார். அதையும் மற்ற நடிகர் போல முயற்சி செய்து நடித்துள்ளார்.
பார்ப்போம் படம் எப்படி இருக்குன்னு.
Viral Video: