காதல் என்பதே பொய் தான்.. ஹிப் ஹாப் தமிழா மாஸ்.. ஆமா யார் அந்த பொண்ணு.. செம்ம ஹாட். லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
ஒன்னும் சொல்றதுக்கு இல்ல.. காதல், வாழ்க்கைனு எல்லாத்துலயும் தோல்வி பாத்தாச்சு.. மனசு சுக்குநூறா ஒடயுரது நல்லா கேக்குது.. வலி. காதலில் என்னடா ? வெற்றி! தோல்வி ! காதல் என்பது அன்பு.. ஆழமாக வேரூன்றி இருக்கும் மரம் இந்த காதல்.. எத்தனை முறை வெட்டினாலும் இயற்கை துணையுடன் மறுபடியும் வளர்ந்து கொண்டே இருக்கும் என்பது இன்னொரு சிலரின் கருத்து.
காதலித்து💕 தோற்றவர்கள் எல்லாம் காதலின் மீது பழி சுமத்தி விட்டு செல்கிறார்கள்
💙காதல் 💙தோல்வி என்ற வாசகத்தின் மூலம்..
யாரோ சிலர் தவறு செய்ததற்காக, யாரோ சிலர் தோல்வி அடைந்ததற்காக, யாரோ சிலர் காதல் திருமணம் செய்தும் கள்ளத்தொடர்பிலோ விவாகரத்திலோ நுழைந்ததற்காக, யாரோ சிலருக்கு பண, மத, சாதிவெறி ஏற்பட்டதற்காக காதலிக்காமல் இருந்துவிடாதீர்கள்.. காதல் என்றுமே அழகுதான்.
முதல் காதலில் ஜெயித்தவனுக்கு அது தான் கடைசி வெற்றி, முதல் காதலில் தோற்றவனுக்கு அது தான் கடைசி தோல்வி. இந்த வாசகத்தை ஆட்டோ பின்னாடி கூட எழுதி ஒட்டலாம் போலையே. நம்ம ஹிப் ஹாப் தமிழா ஆதி இப்போ பொய் பொய் பொய் என்று வீடியோ விட்டிருக்காரு, மனுஷனுக்கு பயங்கர லவ் failure ஆயிருக்கும் போல, இன்னும் மீளல.
Latest Video: