யாருடா இந்த பிகரு செம்மயா இருக்கு.. பொண்டாட்டி இருக்கும் போதே அதுவும். லேட்டஸ்ட் ஹாட் வீடியோ வைரல்.
மலையாள சினிமால கொஞ்ச நாட்களுக்கு முன்னாள் 12த் மேன் அப்டின்னு ஒரு படம் வந்தது. அந்த படத்தின் கதை என்னவென்றால் நண்பர்கள் குடும்பமாக சுற்றுலா போவாங்க. அங்கு ஒரு கொலை நடந்துவிடும். அங்க ஒரு ஆபிசர் இருப்பார், எப்படி கொலை நடந்தது என்று அந்த கூட இருந்த நண்பர்களை வைத்தே கண்டுபுடிப்பாரு. இந்த போன் இந்தி அமையாது உலகு படத்தின் கதை அதோட லோ பட்ஜெட் வெர்சன் மாதிரி இருக்கு.
இந்த படத்தில் தெரிந்த முகம் என்றால் சாக்ஷி இருக்காங்க, விவேக் பிரசன்னா மற்றும் டேனியல் இருக்காங்க. மற்றபடி மற்ற நடிகர்கள் எல்லாம் புது முகம் தான். அப்படியே பிகினிக் வந்த இடத்தில சும்மா இறுக்கமா கேம் விளையாடுறேன்னு எல்லாரிடத்திலும் ஒரு விஷயம் ரிவீல் ஆகிறது. அது என என்றால் எல்லாருக்குமே அவங்க பப்லிக்கில் காட்டுவது ஒரு முகம், இன்னொரு முகம் வேற மாதிரி இருக்கும்.
அப்படி கேம் விளையாடும்போது ஒருவர் அவருடைய முகம் ரிவீல் ஆகிவிட்டது என்பதற்காக எல்லாரிடமும் ரொம்ப ட்ரான்ஸ்பரென்ட்டா இருக்கும்படி சவால் விடுகிறார். இதைத்தவிர வேறு முகம் இல்லாதவன் ஒத்துப்பான், இருப்பவன் திணறுவான். ஆனால் இந்த ட்ரைலர்படி எல்லாருமே வில்லன்களாக தான் இருப்பாங்க போல. எல்லாரிடமும் நெகட்டிவ் இருக்கு.
இந்த படம் கதையா பார்க்கும்போது நல்லா இருக்கு, அதை எப்படி அவங்க execute பண்ணிருப்பாங்க என்பதை பொறுத்து தான் மற்ற விஷயம் எல்லாம். அது மலையாள படம் என்பதால் நிறைய பேர் பார்த்திருக்கமாட்டாங்க, சரியாக ப்ரோமோஷன் செய்தால் படம் நல்ல வசூல் செய்யும். ஒரு படகுக்கு மார்க்கெட்டிங் அவ்வளவு முக்கியம், சும்மா எல்லாம் மக்கள் வந்து படம் பார்த்திட மாட்டாங்க.
Video: