ஒரு காலில் கூட மிரட்டல் நடனம்.. பிரபுதேவா ராக்ஸ்.. ஹாட் வரலட்சுமி சரத்குமார்.. வீடியோ வைரல்.
பொய்க்கால் குதிரை பிரபுதேவாவோட அடுத்த படம். அடல்ட் படங்களான இருந்து அறையில் முரட்டு குத்து, இரண்டாம் குத்து போன்ற படங்களை இயக்கிய சந்தோஷ் ஜெயக்குமாரின் அடுத்த படம்.
இந்த படத்தில் வரலட்சுமி வில்லியாக நடித்துள்ளார், பிரகாஷ்ராஜ், ரைசா சப்போர்டிங் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
90களில் வந்த பிரபு தேவா படங்களுக்கு இன்றும் நான் ரசிகன். திறமையான நடிகரை நடனம் அளவிலேயே சுருக்கிவிட்டது தமிழ் திரையுலகம் என்பது மக்களின் பரவலான கருத்து இன்றும்.
சமீபத்தில் ரிலீசான மை டியர் பூதம் படத்தின் வெற்றி, இன்னும் பாலா படங்களில் அவரை நடிக்க ஊக்குவிக்கும்.
அந்த ஒரு காலில் நடனம் ஆடும் பிரபுதேவா. இந்த பாட்டுக்கு ரசிகர்கள் வெறித்தனமா வைட்டிங்.
Viral Video: