உலக அழகிகள் கூடி.. உன் பாதம் கழுவலாம் வாடி.. ஜூம் பண்ணி போட்டிருக்கோம். லேட்டஸ்ட் போட்டோ வைரல்.
பொதுவாக தமிழ்நாட்டை பொறுத்தவரை இல்ல இந்தியா என்றே எடுத்துக்கொள்வோம் பண்டிகை தினங்கள் வாந்தாலே கொண்டாட்டம் தான். புது துணி எடுப்பது அதை அணிவித்து புகைப்படங்கள் எடுப்பது என்று எல்லாரும் குடும்பத்தில் ஜாலி பண்ணிட்டு இருப்போம். எல்லாரும் எடுத்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு அவங்க மகிழ்ச்சியை ஷேர் செஞ்சுப்பாங்க.
அதுவும் சினிமா என்று வந்துவிட்டால் அவங்க குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்கள் நிறைய பேர் பதிவிடுவாங்க. நடிகைகள் கொஞ்சம் ஒரு படி மேலே சென்று தேவதைகள் போல புடவை அணிந்து போட்டோஷூட் செய்வாங்க. அந்த புகைப்படங்கள் தான் பல பேருடைய செல்போன்களில் கொஞ்ச நாளைக்கு வால்பேப்பர் ஆக இருக்கும்.
அப்படி இந்த பொங்கலன்று நடிகைகள் நிறைய பேர் பாரம்பரிய புடவை அணிந்து போட்டோஷூட் செய்தனர், அந்த புகைப்படங்கள் தான் இணையத்தில் வைரல். தற்போதைய தமிழ் சினிமா சென்சேஷன் வாணி போஜன், தெலுங்கில் சீதா மகாலட்சுமியாக முத்திரை பதித்த மிருனாள் தாகூர், நிவேதா தாமஸ் என்று பலர் புகைப்படங்களை பதிவிட்டிருந்தனர். அழகுன்னா அழகு அப்படியொரு அழகு ஒவ்வொரு விதத்தில் ஒவ்வொருத்தங்க.
இதில் என்ன ஒரு விஷயம் என்றால் எல்லா நடிகைகளுக்கும் ரசிகர்கள் இருப்பாங்க, அதனால் யார் சூப்பரா இருக்காங்க என்று ரசிகர்களுக்கும் செம்ம போட்டி நிலவுது. ஆனால் எங்களை பொறுத்தவரை எல்லாருமே ஒவொரு விதத்தில் அழகு தான். இருந்தாலும் யாராவது ஒருத்தரை செலக்ட் செய்ய வேண்டும் என்பதால், எங்க சாய்ஸ் தமிழ் சினிமாவின் ரீசன்ட் சென்சேஷன் வாணி போஜன் தான். அதனால் தான் அவங்க கவர்ல இருக்காங்க.