சோழத்தின் பெருமை கூற சொல் பூத்து நிக்கும்.. இன்னும் பத்து ஆஸ்கர் கொடுத்தாலும் பத்தாது.. ஏ.ஆர்.ரகுமான் வீடியோ வைரல்.
பாடல் தொடங்கி முடியும் வரை மனதில் புத்துணர்ச்சியும் முகத்தில் புன்னகையுடனும் கண்களில் அறியா ஆனந்த கண்ணீரில்..
நீர் சத்தம் கேட்டதுமே நெல் பூத்து நிற்கும் உளி சத்தம் கேட்டதுமே கல் பூத்து நிற்கும் பகை சத்தம் கேட்டதுமே வில் பூத்து நிற்கும் “சோழத்தின் பெருமை கூற சொல் பூத்து நிற்கும்".
என்ன அருமையான வரிகளை எழுதியுள்ளார் இளங்கோ கிருஷ்ணன்.
ராஜராஜசோழன் இப்போ இருந்து இருந்தால் பெரிய கோவில் கல்வெட்டில் இந்த பாடலுக்கு காரணமான அனைவரின் பெயரையும் பொரிக்க சொல்லி ஆணையிட்டு இருப்பார் என்பது பாடல் கேட்ட ரசிகர்களின் கருத்து.
வரிகள் ஒவ்வொன்றும் உணர்வுகளில் உரமாய் பாய்க்கிறது. தமிழ் எவ்வளவு இனிமை மிகை மொழி.
Viral Video: