சோழத்தின் பெருமை கூற சொல் பூத்து நிக்கும்.. வீரம் வெளஞ்ச மண்ணு.. பொன்னியின் செல்வன் வீடியோ சாங் வைரல்.
அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பொன்னியின் செல்வன் படத்தின் முதல் சிங்கிள் ‘பொன்னி நதி’ தற்போது ரிலீஸ் ஆகி இணையத்தில் வைரலாகியுள்ளது.
அருமையான வரிகள். இசைப்புயல் ரகுமான் இசையில் அவரது குரலில் பொன்னி நதி நெஞ்சில் பாய்கிறது.
வந்தியத்தேவனின் வருகைக்கு பொன்னி நதி காத்து கொண்டிருக்கிறாள். இதுக்கப்புறம் நாலு திசையும் இந்தப் பாட்டு சத்தம் ஒலிக்கும்.
Video: