பொன்னி நதி பொட்டி வந்திருச்சே. ஒரு வழியா ரிலீஸ் பண்ணிட்டாங்கய்யா. இன்னும் வைப் அடங்கல. வீடியோ வைரல்.

Ponni nadhi video viral ponniyin selvan

பொன்னியின் செல்வன் படத்தில் வரும் பொன்னி நதி பாடல் அதிகாரபூர்வ வீடியோ சாங் இன்று ரிலீஸ் ஆகியிருக்கிறது. அதை முன்னிட்டு உங்களுக்காக தனியா லிரிக்ஸ் மட்டும் இங்க அப்டேட் செய்து இருக்கிறோம்.

ஓ.. காவிரியால் நீர்மடிக்கு அம்பரமாய் அணையெடுத்தான்

நீர் சத்தம் கேட்டதுமே நெல் பூத்து நிக்கும் உளி சத்தம் கேட்டதுமே கல் பூத்து நிக்கும்

பகை சத்தம் கேட்டதுமே வில் பூத்து நிக்கும் சோழத்தின் பெருமை கூற சொல் பூத்து நிக்கும்

பொன்னி நதி பாக்கணுமே பொழுதுக்குள்ள கன்னி பெண்கள் காணணுமே காற்ற போல

பொட்டல் கடந்து புழுதி கடந்து தரிசு கடந்து கரிசல் கடந்து அந்தோ நான் இவ்வழகினிலே காலம் மறந்ததென்ன

Ponni nadhi video viral ponniyin selvan

மண்ணே உன் மார்பில் கிடக்க அச்சோ ஓர் ஆச முளைக்க என் காலம் கனியாதோ என் கால்கள் தணியாதோ

பொன்னி மகள் லாலி லல்லா‌ லாலி லல்லா லாலி லல்லா பாடி செல்லும்

வீரா சோழ புரி பார்த்து விரைவா நீ நாவுகழகா தாவும் நதியாய் சகா கனவை முடிடா

பொன்னி நதி பாக்கணுமே பொழுதுக்குள்ள கன்னி பெண்கள் காணணுமே காற்ற போல

செக்க செகப்பி நெஞ்சில் இருடி ரெட்ட சுழச்சி ஒட்டி இருடி

சோழ சிலைதான் இவளோ சோல கருதாய் சிரிச்சா ஈழ மின்னல் உன்னால நானும் ரசிச்சிட ஆகாதா

கூடாதே ஓகோகோ கடலுக்கேது ஓய்வு கடமை இருக்குது எழுந்திரு சீறி பாய்ந்திடும் அம்பாக கால தங்கம் போனாலே தம்பியே என்னாலும் வருமோடா

நஞ்சைகளே புஞ்சைகளே ரம்பைகளை விஞ்சி நிற்கும் வஞ்சிகளே நஞ்சைகளே புஞ்சைகளே ரம்பைகளை விஞ்சி நிற்கும் வஞ்சிகளே

பொன்னி நதி பாக்கணுமே பொழுதுக்குள்ள கன்னி பெண்கள் காணணுமே காற்ற போல

செக்க செகப்பி நெஞ்சில் இருடி ரெட்ட சுழச்சி ஒட்டி இருடி அந்தோ நான் இவ்வழகினிலே

தூய தமிழில் ஒரு பாடல் 😍 கேட்பதற்கே அருமையாக உள்ளது 🥰

பாடல் சொல்வதற்கு வார்த்தைகள் கிடைக்கவில்லை. மேலும் அந்த பாடலை AR Rahman பாடும் விதம் மெய் சிலிர்த்து விட்டது. படம் ரிலீஸ் ஆகி ஒரு மாதத்திற்கு மேல் ஆனாலும் இந்த படத்தின் வைப் மட்டும் இன்னும் அடங்கலை. அதுவும் இந்த பாட்டு ஒருமாதிரி மண்டைக்குள்ள ஓடிட்டே இருக்கு.

30+ வருசமா ஒரு புயல் கரையை கடக்காமல் இங்கேயே மையம் கொண்டுள்ளது🔥எங்கள் தங்க தமிழ்நாட்டின் இசைப்புயலின் தாண்டவம். பொன்னியின் செல்வன் 2 படத்தின் என்ன பண்ண இருக்கிறாரோ.

Video:

Related Posts

View all