படத்தோட முக்கியமான சீன போட்டு காட்டிட்டீங்களேடா.. பொன்னியின் செல்வன் லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Ponniyin selvan 2 video viral

பொன்னியின் செல்வன் படத்தின் anthem பாடல் நேற்று வெளியாகி செம்ம வைரல். இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் தன்னை மீண்டும் ஒரு லெஜெண்ட் என்று நிரூபித்துள்ளார். பாடல் பூராமே புதுமை தான். ஒரு பீரியட் படத்துக்கு யாரும் இதுபோன்ற instrument எல்லாம் வைத்து இசை அமைத்ததில்லை என்றே தோன்றுகிறது.

தமிழ் + இராகுமான் + சோழ தேசம் + அரசனுக்கு கெல்லாம் அரசர்கள் = பிறவி பலன் அடைந்து போல ஒரு பீல். நீங்க நம்புவீர்களா இல்லையா என்று தெரியவில்லை. ராஜராஜ சோழன் aka பொன்னியின் செல்வன் கதாபாத்திரத்தை பண்ணுவதற்காகவே பிறந்தவர் என்றார் ஜெயம் ரவி தான். அவருடைய தோரணை வேற லெவல்.

Ponniyin selvan 2 video viral

பொன்னியின் செல்வன் anthem லிரிக்ஸ்:

சித்தம் பித்தாக பாரெங்கும் பற்றி எரியும் யுத்தம் கனவில் வரும் நித்தம் நித்தம் கடலோடிடும் களவாடிட வா யுத்தம் யுத்தம்

தீயவற்றை வெல்லும் புலியின் கொடியே நிற்கும் பார் இவை நிகழும் வரை பார் சொர்க்கம் சொர்க்கம்

இதுவே சோழம் இதுவே இதுவே சோழம் பூமியில் உலகே சொர்க்கம் சோழம் சோழம் சோழம்

ராஜ ராஜ ராஜனோ நாளும் வென்ற வீரனோ பாரில் யாரும் அடிமை இல்லை என்று கூற வா

இம் மேதினில் யாங்கணும் மானுடம் ஓங்கிட சூரியனை சூடி கொண்டவா

யாதுமாகி நின்று என்னை யாவிலும் நிறைந்தனை ஆழி வானம் காணும் ஆளும் மாமன்னவா

உன் வாள் முனை கீறிட போர் நிலம் ஆடிட சூள் கொண்ட காற்றாக வா

நீ கண்நோக்க பனிமலை கொஞ்சம் உருகிட நீ கை நீட்ட விண்ணகம் மண்ணில் இறங்கிட

சட் சட் சட் சதி வரையும் மண்ணுக்கே உன்வேலி ரன் ரன் வீரன்தான்

சிற்றாட பித்தாகும் தன்மானம் போதும் போதும் எந்நாளும் இப்போதே கொண்டாடவே

அன்பே அகரம் அதுவே சிகரம் அதை மறைந்த துளி ஊடே பரந்து கிடக்கும் வானே

இல்லா இடமும் இறைவன் உறைவான் இதுவே இதுவே எங்கள் பொற்காலமே…

ராஜ ராஜ ராஜனோ நாளும் வென்ற வீரனோ பாரில் யாரும் அடிமை இல்லை என்று கூற வா

இம் மேதினில் யாங்கணும் மானுடம் ஓங்கிட சூரியனை சூடி கொண்டவா

யாதுமாகி நின்று என்னை யாவிலும் நிறைந்தனை ஆழி வானம் காணும் ஆளும் மாமன்னவா

உன் வாள் முனை கீறிட போர் நிலம் ஆடிட சூள் கொண்ட காற்றாக வா

Video:

Related Posts

View all