என்னடா இது முக்கியமான வீடியோவ ரிலீஸ் பண்ணிட்டாங்க.. பொன்னியின் செல்வன் 2 லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
உலக மகா கலைஞன் நம்மவரின் கம்பீரக் குரலுக்கு என்றும் அடிமை. அனைத்து விதமான திறமைகளின் உச்சம் ஆண்டவர் கமல்ஹாசன் மட்டும்தான். திரு. கமல் குரலா? கம்பீர குரலா? ஆத்தாடி கதையோட்டம் கமலோடு தொடங்குது❤
கமல் சார் உங்கள் குரலில் இந்தத் தமிழ் அழகோ அழகு… நந்தினி அவளை காட்டும் பொழுது வரும் இசை எங்கள் ஏ ஆர் ரகுமான் அவர்களுக்கு இனியும் எத்தனை ஆஸ்கர் கொடுத்தாலும் தகும்.
அழகையும் அழுகையையும் ஒரே சமயத்தில் உணர வைக்கும் வரிகள், மனதை வருடும் இசையுடன்❤ மிக சிறப்பான படைப்பு ரகுமான், இளங்கோ மற்றும் பொன்னியின் செல்வன் குழு. இத படத்தின் பாடல்களும், தூய தமிழ்ச் சொற்கள் அமைந்த அருமையான பாடல்கள், இன்னிசையால் வருடி மேலும் மெருகேற்றப்பட்டுள்ளது, ஏற்ற இறக்க குரலால் வசீகரிக்கிறது
டிரெய்லரில் கண்ட காட்சிகளுக்கு இசையால் உயிரோட்டம் கொடுத்து..எதிர்பார்ப்பை எகிற செய்துவிட்டார் ஏ.ஆர்.ரஹ்மான். தமிழனின் வரலாற்றை உலகிற்கு பறை சாற்றிய மணிரத்னம் அவரது கலை பணி தொடர வேண்டும். யாரெல்லாம் இந்த காவியத்தை திரையில் கொண்டு வந்ததே பெரிய சாதனை என்று நினைக்கிறீர்கள் . Hats off mani sir🔥🥰
Video: