இவங்க ரெண்டு பேரும் என்ன இவ்வளவு லோலாய் பண்றாங்க.. பொன்னியின் செல்வன் லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
பொன்னியின் செல்வன் நாவலில் வரும் ஆழ்வார்கடியான் நம்பி என்கிற ஒரு கதாபாத்திரம் போதும்.இந்து என்கின்ற மதம் அப்போது இல்லை என்பதும், சைவம்,வைணவம் என பிரிந்து கொண்டு முரண்பட்டிருந்தார்கள் என்பதும் பார்ப்பனரான அமரர் கல்கியே ஒத்துக் கொண்ட செய்தி என்ற ஒரு கருத்து சமூக வலைத்தளத்தில் கண்டோம்.
பொன்னியின் செல்வன்ல ஒரு ஹீரோ வந்தியதேவன்னா இன்னொரு ஹீரோ #Jayaram ஆழ்வார்கடியான் நம்பி ❤️🔥 என்னாமா நடிச்சுருக்காருயா வேற லெவல். இவங்க இரண்டு பேர் வரும் காட்சிகள் அனைத்தும் பார்ப்பதற்கு ரொம்ப என்டேர்டைனிங்கா இருக்கு.
சம்புவராயர் அரண்மனையில் நடக்கும் சதி கூட்டத்தை, மாளிகை மதில் சுவரின் மேல் இருந்து எட்டிப் பார்க்கும் ஆழ்வார்கடியான் நம்பி. அப்படி இருக்கும் அவருடைய இன்றோ. பின்னர் வந்தியத்தேவனுடன் இவர் பண்ணும் fun எல்லாம் இந்த பாகத்திலும் தொடரும் போல. தற்போது ஒரு ஸ்னீக் பீக் ரிலீஸ் பண்ணிருக்காங்க. நீங்களே பாருங்க.
பொன்னியின் செல்வன் பாகம் 2 படத்துக்கு hype இல்லை இல்லை என்று சொல்லியே ஹைபோ ஏத்திட்டாங்க. எந்த திரையரங்கில் முதல் நாள் காட்சிக்கு டிக்கெட் கிடைக்கவே மாட்டிங்குது. எல்லாருமே bulk bulk ஆக புக் பண்ணிட்டாங்க. கண்டிப்பா 500 கோடி வசூல் அசால்ட்டா பண்ணும் என்று தான் நினைக்கிறோம். பார்க்கலாம்.
Video: