என்ன வைப் டா டேய்.. இந்த வீடியோக்கு தானே வெயிட் பண்ணீங்க.. ஹாட் போட்டோஸ் வீடியோ வைரல்.
சித்தார்த், திரிஷா நடிப்புல கிட்டத்தட்ட 18 வருடங்களுக்கு முன் ஆயுத எழுத்து என்ற படம் ரிலீஸ் ஆனது. அந்த படத்திற்கு இசை ஏ.ஆர்.ரகுமான், இயக்குனர் மணிரத்னம். இந்த படத்தில் யாக்கை திரி என்ற பாடல் வரும் இப்போ folk,வெஸ்டர்ன் பாடுகள் நிறைய பிரபலமாகி வரும் நிலையி, ரகுமான் அப்போவே அதை ட்ரை செய்துள்ளார்.
அந்த tune இன்னும் புதுசு போல இருக்கிறது.
சமீபத்தில் நடந்து முடிந்த பொன்னியின் செல்வன் ஆடியோ லன்ச் விழாவில் அந்த பாட்டு போடப்பட்டது. இந்த விழாவில் சித்தார்த்தும் கலந்து கொண்டார். த்ரிஷாவின் பின் வரிசையில் அவர் அமர்ந்திருந்தார்.
அந்த பாட்டு போட்டதும் த்ரிஷாவுடன் சேர்ந்து வைப் செய்ய ஆரம்பித்தார். அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆனது. இன்று அந்த புகைப்படங்களை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
இந்த மாதிரி ஒரு energetic சாங் இன்னும் தமிழ் சினிமாவிற்கு கிடைக்கவிலை என்பதே உண்மை. 18 வருடம் களைத்து இப்போது வரும் பாடல்களை விட பிரமதம்க இருக்கிறது என்றால் ARR தெய்வ லெவல். அவரே நினைத்தாலும் அப்படி ஒரு பாட்டு போட முடியாது.
Video:
Vibe raaaa💥❤#PonniyinSelvan #trisha #Siddharth #YakkaiThiri #ARRahman pic.twitter.com/KBF8U25bsh
— clouddy.Gal (@killer_me_129) September 8, 2022