நந்தினி, வந்தியத்தேவன் பெயின்டிங். எப்படி 'புக்'-ல இருக்கோ அப்படியே. லேட்டஸ்ட் போட்டோ வைரல்.
ரஜினி இல்லாமல் தமிழ் சினிமாவில் 500 கோடி எல்லாம் வசூல் செய்ய முடியுமா என்ற நினைப்பு தான் பல ரசிகர்களுக்கு இருந்தது. ஏனென்றால் இதுவரை அதிக வசூல் செய்த படமெல்லாம் ரஜினியின் படம் தான். பீகிள் மூலம் 300 கோடிகளை வசூல் செய்தது விஜய் படம். விக்ரம் படமும் இப்போது 400 கோடிகளை வசூல் செய்ததாக செய்திகள் வந்தன. ஆனால் பொன்னியின் செல்வன் படம் தற்போது கிடைத்த தகவல்படுத்தி 500 கோடி வசூலை கடந்துவிட்டது. இதற்கு காரணம் படத்துக்காக சக நடிகர்கள் செய்த ப்ரோமோஷன் தான். ஆனாலும் இன்னும் தமிழ் சினிமாவில் வசூலை அள்ளிய படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினியின் “2 பாயிண்ட் ஓ” தான் இருக்கிறது.
பொன்னியின் செல்வன் படம் வந்ததிலிருந்து ஆயிரம் விவாதங்கள் இவர் இல்லையே, அவங்க இல்லையே என்று. ஆனால் 2 மணி நேர படத்தில் நாம் இவ்வளவு கதாபாத்திரங்களை கொண்டு வந்து நம் கண்முன் நிறுத்தி என்டேர்டைன் செய்த இயக்குனர் மணிரத்னம் அவர்களை இந்த நேரத்தில் பாராட்டியே ஆக வேண்டும். ஆனால் அந்த விவாதத்தின் போது எல்லோரும் ஒரு மனதாக ‘வந்தியத்தேவன் - நந்தினி’ மீட் செய்யும் அந்த தருணத்தை அப்படியே எப்படி புக்கில் இருக்கிறதோ அதேபோல் இருக்கிறது என்று சொல்லினர். உண்மை தான். அந்த போட்டோ:
பொன்னியின் செல்வன் கதை பாகம் 2 முடிந்தவுடன் நாம் தெனானிராமன் கதையை படமாக எடுப்போம். அந்த கதையில் 40 எப்பிஷோட் இருக்கு அத நாம மெருகேற்றி ஒரு பாகமா எடுத்து வெளியிட்டாலே போதும் ஒவ்வொரு பாகத்தின் முடிவு சுவாரசியமா இருக்கும் என்ற கருத்தையும் மக்கள் முன்வைக்கின்றனர். தெனாலி ராமன் கதாபாத்திரமும் தமிழ் மக்களில் மனதுக்கு மிகவும் நேருகின்யா கதாபாத்திரம். பார்ப்போம் இதை யார் எடுக்கிறார்கள் என்று.
நமக்கு கிடைத்த தகவல்படி பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் மதம் வெளியிடப்படும் என்று செல்லப்படுகின்றனர். தேதி கூட லாக் பண்ணிட்டாங்களாம். ஏப்ரல் 28, 2023 பொன்னியின் செல்வன் 2 திரைக்கு வருகிறது. சூடு குறையாமல் இருக்கும்போதே வெளியிட வேண்டும் என்று படக்குழு முடிவு செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.