மணிரத்னத்துடன் ஜாலியாக வைப் செய்த சோபிதா.. அட இவங்க தான் வானதி.. லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் வைரல்.
வானதி இராஜ இராஜ சோழனின் மனைவி, கொடும்பாளூர் வேளீர் சிறிய வேளாரின் மகள். இந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளது பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஹீரோயின் சோபிதா.
பொன்னியின் செல்வன், வந்திய தேவன், கரிகாலன், ஆழ்வார்கடிகள், குந்தவை பிராட்டி, வானதி, பூங்குழலி, நந்தினி, ஊமை மோகினி, சுந்தர சோழர், கண்டமாரன், பழுவேட்டரையர்கள், ரவிதாசன் வகையறா, சோமன், மதுராந்தகன், வீரபாண்டியன், அணிருத்த பிரம்மராயர், மணிமேகலை அனைவரையும் திரையில் கான அவ்வளவு ஆர்வமா இருக்கு.
பல உண்மைகளை கலந்த கற்பனை கதாபாத்திரங்கள் நாம் திரையில் காண இன்னும் 20 தினங்களே உள்ளது. சமீபத்தில் வந்த டிரைலரும் மிகப்பெரிய வரவேற்பு.
இருந்தாலும் வானதியாக நடித்த சோபிதா பற்றி பாலிவூடில் பேசினாலும் இங்கு பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. அதனால் நாம் பேசுவோம். ஏனென்றால் பொன்னியின் செல்வன் படத்தில் அவங்களோட கதாபாத்திரம் மிக முக்கியமானது.
படம் ரிலீஸ் ஆவதற்கு முன் அவங்க முகத்தை ரசிகர்களிடத்தில் பதிய வைக்கவே இந்த முயற்சி. அவங்களோட லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்.