தமிழ் சினிமாவில் ஒரு புது சரித்திரம் உருவாக போகுது .வெளியானது பொன்னியின் செல்வன் டீசர்.
இந்திய சினிமாவே மொத்தமாக எதிர்பார்க்கும் படம் ‘பொன்னியின் செல்வன்’. கிட்ட தட்ட இரண்டு வருடத்திற்கு மேலான உழைப்பு இந்த டீசரில் பிரதிபலிக்கிறது.
பொன்னியின் செல்வன் முதல் பாகம் முற்றிலும் ஆதித்த கரிகாலன், வந்தியத்தேவன், குந்தவி, நந்தினியை சுற்றியே நாடாகும் போல தெரிகிறது. அதைத்தான் டீசரும் சொல்கிறது.
சீயான் விக்ரம் வெறித்தனம்.
செப்டம்பர் 30 சம்பவம் லோடிங்.
வைரல் டீசர்: