GOOSEBUMPS OVERLOADED 💥 கற்பணையுடன் வாசித்த காவியம் கண்முன்னே🔥 மிரட்டும் பொன்னியின் செல்வன் வீடியோ வைரல்.
இதைத்தான் தமிழ் சினிமா ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருந்தார்கள். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பொன்னியின் செல்வன் ட்ரைலர் நேற்று சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமலஹாசன் இணைந்து வெளியிட்டனர்.
இந்த விடியோவை பார்தாவுடன் புதிய நம்பிக்கை தோன்றுகிறது. பொன்னியின் செல்வன் கண்டிப்பாக மாபெரும் வெற்றி அடையும். கல்கியின் நாவல் என்றும் நம்மை வியக்க வைக்கும். மணிரத்னத்தின் உழைப்பு தெரிகிறது. வெறும் 155 நாட்களில் ஷூட்டிங் முடித்துள்ளார் என்றால் பின்னாடி எவ்வளவு உழைப்பு போயிருக்கும். இவ்வளவு பெரிய நட்சத்திர பட்டாளத்தை வைத்துக்கொண்டு இவ்வளவு ப்ரமாண்டமா படம் எடுப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல.
After 70 years Kollywood dream project comes TRUE. This movie will take Kollywood to next level.
அந்த காலத்தில வாழ்ந்தவர்கள் புத்தகத்தில் படித்தவர்கள் கற்பனையில் பார்த்த கதாப்பாத்திரம் கண் முன்னே பார்த்தது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு என்பதே பெரும்பாலானோர் கருத்தாக இருக்கும்.
The trailer feels like the complete novel in 3 mins, with perfect cuts, and DOP at its best. Can’t get better than this. Heavenly music by our one and only AR Rahman. Kudos to the entire PS team.
Deepa Venkat’s voice just perfectly synced for Nandhini’s character just as Kalki has described in the novel “இவளுடைய குரலில் அத்தகைய போதை தரும் பொருள் என்ன கலந்திருக்க முடியும்? ஏன் இக்குரலைக் கேட்டு நமது தலை இவ்விதம் கிறுகிறுக்க வேண்டும்?”
Viral Video: